தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Sunday, May 13, 2007

கானா - பிரபா பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

பிரபா அண்ணாவிற்கு... எ(ம)னது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

இறைவனவன் கிருபையுடன்
இனிதான வாழ்க்கையுடன்
இனிய நல் மனத்துடன்
இல்லத்தில் நிறைவுடன்
இதயத்தில் சிறப்புடன்
எண்ணத்தில் நிறைவாகவே
சிறியதையும் பெருமையுடன் - ஏற்று
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்...

29 Comments:

At 4:35 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கானா பிரபா....

 
At 4:40 PM, Blogger சினேகிதி said...

ஓ பிரபாண்ணாவுக்குப் பிறந்தநாளா ...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாண்ணா!

 
At 9:08 PM, Blogger விருபா - Viruba said...

பிரபா,

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

 
At 9:52 PM, Blogger U.P.Tharsan said...

பிரபாண்ணா alles Gute zum Geburtstag. :-))

 
At 10:12 PM, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரபா...
முருகனருள் முன்னிற்க!

 
At 11:36 PM, Blogger MyFriend said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபா. :-)

 
At 12:07 AM, Blogger ஸ்ரீமதன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கானா பிரபா.:-)

வருத்தப்படாத வாலிபன்

 
At 12:17 AM, Blogger G.Ragavan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ப்ரபா. இறையருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.

 
At 12:42 AM, Blogger ஜி said...

Wish u a many more happy returns of the day :))

 
At 1:17 AM, Blogger theevu said...

வாழ்த்துகள்

 
At 1:28 AM, Blogger கானா பிரபா said...

பரப்புரை செய்த சகோதரர், கொ.ப.செ -ஹரனுக்கும் , வாழ்த்துக்களைத் தெரிவித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

தர்சன்

பிறந்தாள் அதுவுமா ஏன் திட்டி எழுதியிருக்கிறியள்?

 
At 1:55 AM, Blogger மலைநாடான் said...

பிரபா!

இங்கும் ஒரு தடவை சொல்லிக்கிறேன் வாழ்த்துக்கள்.

 
At 2:56 AM, Blogger Haran said...

அட அட அட... என்ன ஒரு பாச மழை... வாழ்த்து மடல்களாய் மழை பெய்யுதே...

பிரபா அண்ணா... அதென்ன கொ.ப.செ -ஹரனுக்கும் .... ஏதாவது கெட்ட வார்த்தையை சுருக்கி எழுதி இருக்கிறீங்களா?:P

 
At 3:53 AM, Blogger கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபா ;-))

 
At 4:21 AM, Blogger கானா பிரபா said...

கொ.ப.செ - கொள்கை பரப்பு செயலாளர்

 
At 4:28 AM, Blogger Haran said...

நீங்கள் ஒரு விரிவுரையாளரோ??? :P

 
At 4:38 AM, Blogger இராம்/Raam said...

கானா பிரபா'வுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

 
At 6:02 AM, Blogger சின்னக்குட்டி said...

எனது இனிய நண்பர் கானபிரபாவுக்கு இந்த சின்னக்குட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 
At 6:09 AM, Blogger U.P.Tharsan said...

//தர்சன்

பிறந்தாள் அதுவுமா ஏன் திட்டி எழுதியிருக்கிறியள்?//

அட கொஞ்சம் வித்தியாசமா டொச்சிலே வாழ்த்துச் சொன்னேன்.

 
At 6:10 AM, Blogger Unknown said...

இணுவில் கானா பிரபாவுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

 
At 6:13 AM, Blogger தென்றல் said...

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், பிரபா!

 
At 6:33 AM, Blogger Haran said...

//இணுவில் கானா பிரபாவுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//

பிரதேசவாதத்தினைத் தூண்டக் கூடிய உரைகளோ.. தகவல்களோ...செய்திகளோ... அல்லது பேச்சுக்களோ... முழுமையாக இங்கு தடை செய்யப்பட்டுள்ளது... (கையைக் கசக்கிக் கொண்டு நம்பியார் பார்வை) :P

 
At 7:23 AM, Blogger Boston Bala said...

வாழ்த்துகள் :)

 
At 8:24 AM, Blogger கதிரவன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபா. கரன் அவரோட (நேயர்) விருப்பப் பாடல் என்னன்னு கேட்டீங்களா ? :)

 
At 8:50 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நானும் இங்கயும் ஒரு தரம் பி.நா. வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொல்கிறேன். ;)

-மதி

 
At 8:50 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ஆனா, அதைவிட முக்கியமான விசயமொண்டு நாங்க செய்யோணும்.

சயந்தன், வசந்தன், கொழுவியின் பார்வையிலும் படுமென்று நினைத்து இங்கேயே எழுதுகிறேன். தலைவர் வேறு, கொ.ப.ச. பதவியெல்லாம் கொடுத்திருக்கிறார்.

எனக்கு செக்கரெட்டரி பதவி கேட்டிருந்தனான். அதைவிட 'உழைக்க' ஏலுமான பதவியாப்பாத்துப் பிடிச்சிரோ ணும்.

தலைவருக்கு தொலைபேசி மேல தொலைபேசி அழைப்புகளும், மலர்க்கொத்துகள் வீடு பூராவும் நிறைந்து, இப்ப கார் கராஜில் நிறைந்தபடி இருக்கு. வீட்டுக்கு வெளியில நிக்கிற சனவெள்ளத்தைக் கொஞ்சம் ஒழுங்குபடுத்தோணும்.

அக்கால அந்தப்பக்கம் தலைவர் வெளியில போக வசதியா, எந்த நேரம் வேணுமெண் டாலும் போக வசதியா, வாகனம் நிக்குது. கூடவே இன்னொரு வண்டி சைரன் பொருத்தினதும் நிக்கிது. குளோபல் வார்மிங் பற்றி இப்ப யோசிக்கக்கூடாது சரியே.

மேல சொன்னதெல்லாம் இருந்தும் பிரபாஅண்ணைக்கு ஒரு சங்கம் பொதுவாக பதிவு செஞ்சு இல்ல. இது பா.க.ச.வுக்கு போட்டியானதாக அல்லாமல் பொதுவாழ்வில் அண்ணன் பங்குபெற வசதியானதொன்றாக அமைத்திட வேண்டும். அப்படியொண்டை அமைச்சிட்டா 'நாங்களெல்லாம்' நிம்மதியா இருக்கலாம். சரியா? விளங்குதா? புரியுதா?


பிரபாண்ணை வாழ்க!

 
At 3:54 PM, Blogger Haran said...

மதி கந்தசாமி....பிரபாண்ணாவிற்கு செக்ரட்ரியாவா??? வேணாம் நொந்து நூலாகி போயிடுவீங்க...
கொ.ப.செ ஆக நான் இருந்து இங்கு அவர் ரசிகர்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியல... அத்தோட... செக்கரட்ரி தேவை தான்.. அவரிண்ட பெர்சனல் பாதுகாப்புக்கு நீங்கள் வந்து தான் பொலிஸயோ இல்லை இராணுவத்தினரையோ ஒழுங்கு படுத்த வேணும். எனக்கு அவரிண்ட ரசிகர் மன்றத்தினர்களை கொன்றோல் பண்ணுறதே பெரிய பாடா போகுது... :P

இப்படிக்கு...
கொ.ப.செ

 
At 7:06 PM, Blogger கானா பிரபா said...

பேசாமல் பிறக்காமலே இருந்திருக்கலாம் ;-)

 
At 9:05 PM, Blogger தமிழ்பித்தன் said...

கானமதை பூவாக கொண்டு
வலைப்பூதனிலே ஒலிச்சரம் தொடுப்பவனே
கானா பிரபா!
காவியம் படைத்திட
வாழ்த்துகிறேன்
நீ வாழ்க
எம் நெடிய தமிழ் வாழ்க
வாழியவே

 

Post a Comment

<< Home