தமிழில்

எனது தமிழ் ஆக்கங்களினை இப் பதிவில் நீங்கள் பார்க்கலாம்... எனது ஏனைய பதிவுகளைப் பார்ப்பதற்கு "View My Complete Profile" இனை அழுத்தி வேண்டிய பதிவினைத் தெரிவு செய்க.

Wednesday, June 20, 2007

உலகமே மோசமானது....

உலகமே மோசமானது....
உலகில் 25 ஆவது மோசமான நாடு இலங்கை.... (வெகு விரைவில் முதலாவது இடத்தைப் பிடிக்க எனது ஆசிகளும் வாழ்த்துக்களும்)
இந்த மோசமான உலகத்தில் மோசமான நாடு இலங்கை என்றால் எப்படியிருக்கும்...
புத்தனின் புண்ணிய பூமிக்கு இப்படி ஒரு சாபக்கேடு!
ஜேசு பிறந்த மறுகரை ஜெரூசலத்திலும் இதே நிலமை...
இதில் இருந்து தெரிவது என்னவென்றால் ---------------
(கீறிட்ட இடத்தை நீங்களே நிரப்பிக் கொள்ளவும்.. )

0 Comments:

Post a Comment

<< Home